- °C
Are You a business owner?
List Your Business / AD
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் வாராந்திர கொப்பரை, நிலக்கடலை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொப்பரை ஏலத்துக்கு 80 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதன்மதிப்பு ரூ. 3.60 லட்சம் ஆகும். முதல் தரம் ரூ. 101.65 முதல் ரூ. 123.75 வரையிலும், இரண்டாம் தரம் ரூ. 75.10 முதல் ரூ. 91.75 வரையிலும் ஏல முறையில் விற்பனையானது.
நிலக்கடலை ஏலத்தில் 30 மூட்டைகள் விற்பனைக்கு கொண்ட வரப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 40 ஆயிரம் ஆகும். பட்டாணி ஈரப்பதம் (60 கிலோ) ரூ. 2,310 முதல் ரூ. 2,530 வரையிலும் ஏலம் போனது. அடுத்த நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை (அக். 7)
நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
Copyrights © 2026 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.
